எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
புதிய புத்தகத்தில் எங்கு உள்ளது
2. மரபுக்கவிதை
- முடியரசன், வாணிதாசன், சுரதா, கண்ணதாசன், உடுமலைநாராயணகவி,
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி
தொடர்பான செய்திகள், அடைமொழிபெயர்கள். |
1.
உடுமலைநாராயணகவி =
ஒன்றல்ல இரண்டல்ல (7th Term 1) 2.
சுரதா = காடு (7th
Term 1), இதில் வெற்றி பெற (12th tamil) 3.
கண்ணதாசன் = மலைப்பொழிவு (7th
Term 3), காலக்கணிதம் (10th
), தமிழாய் எழுதுவோம் (12th tamil) 4.
வாணிதாசன் = ஓடை (8th
Term 1) 5.
முடியரசன் = நானிலம்
படைத்தவன் (6th Term 2) 6.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் = துன்பம் வெல்லும் கல்வி (6th Term 2) 7.
மருதகாசி
= 7th
Old Book ஏர்முனை |
கவிஞர் சுரதா
1. பாவேந்தர் பாரதிதாசனின் தலைமாணாக்கராக போற்றப்பட்டவர்
யார்? (2019 EO3)
(A) வாணிதாசன்
(B) மோகன ரங்கன்
(C)
சுரதா
(D) அப்துல் ரகுமான்
2. ’உரைநடையின் சிக்கனந்தான் கவிதை. ஓங்கும் உணர்ச்சிகளின்
சிக்கனந்தான் அடக்கம்” – என்ற கவிதை வரியின் ஆசிரியர் யார்? (2019 EO4)
(A) அப்துல் ரகுமான்
(B) கல்யாண்ஜி
(C)
கவிஞர் சுரதா
(D) கலாப்ரியா
3. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை பரிசு பெற்ற
சுரதாவின் நூல் எது? (2019 G4)
(A) துறைமுகம்
(B) சுவரும் கண்ணாம்பும்
(C) தேன்மழை
(D) சுரதாவின் கவிதைகள்
4. “இரட்டைக்கிளவி போல் இணைந்தே வாழுங்கள் பிரிந்தால்
பொருளில்லை…” என்று பாடியவர் யார்? (2019 G4)
(A)
சுரதா
(B) மு.மேத்தா
(C) தாரா பாரதி
(D) அப்துல் ரகுமான்
5. கீழ்க்கண்ட கூற்றுக்களைப் படித்து சரியானவற்றைத்
தேர்வு செய்க. (2019 EO4)
1. உவமைக்கவிஞர் சுரதாவின் இயற்பெயர் தி. இராசகோபாலன்
2. இவர் பழையனூரில் பிறந்தார்.
3. துறைமுகம், சுவரும் சுண்ணாம்பும், முதலிய சிறுகதை
நூல்களை இயற்றியுள்ளார்.
4. தேன்மழை என்னும் கவிதைநூல் தமிழக அரசின் பரிசைப்
பெற்றது.
(A) 1, 4 ஆம் கூற்றுக்கள் சரியானது”
(B) 1,3,4ஆம் கூற்றுக்கள் சரியானது
(C)
1,2,4 ஆம் கூற்றுக்கள் சரியானது
(D) அனைத்து கூற்றுக்களும் சரியானது
6. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை பரிசு பெற்ற
சுரதாவின் நூல் (2016 G4)
a. துறைமுகம்
b. சுவரும்
சுண்ணாம்பும்
c. தேன்மழை
d. இது எங்கள்
கிழக்கு
வாணிதாசன்
1. பிரெஞ்சுக் குடியரசுத் தலைவரால் ‘செவாலியர்’ விருதினைப்
பெற்றவர் (26-12-2019)
(A) பாரதிதாசன்
(B)
வாணிதாசன்
(C) முடியரசன்
(D) சுரதா
2. பிரெஞ்சு குடியரசுத் தலைவரிடம் “செவாலியர்” விருது
பெற்றவர் (31-01-2019)
(A) வீரமாமுனிவர்
(B) பாரதியார்
(C) கம்பதாசன்
(D)
வாணிதாசன்
3. பிரெஞ்சுக் குடியரசுத் தலைவரிடம் “செவாலியர்”
என்ற விருதினைப் பெற்றவர் யார்? (2019 EO4)
(A) கண்ணதாசன்
(B)
வாணிதாசன்
(C) பாரதிதாசன்
(D) சுப்புரத்தினதாசன்
4. ”தமிழகத்தின் வேர்ட்ஸ்வர்த்” என்று பாராட்டப்படும்
தமிழ் கவிஞர் (2019 G4)
(A) பாரதிதாசன்
(B) நாமக்கல் கவிஞர்
(C)
வாணிதாசன்
(D) முடியரசன்
5. பாரதிதாசனிடம் தொடக்க கல்வி பயின்றவர் (2016
G4)
a. முடியரசன்
b. வாணிதாசன்
c. சுரதா
d. மோகனரங்கன்
6. தமிழகத்தின் `வேர்ட்ஸ்வொர்த் ` என்று புகழப்படுபவர்
(2014 G4)
a. வாணிதாசன்
b. வண்ணதாசன்
c. பாரதிதாசன்
d. சுப்புரத்தின
தாசன்
கண்ணதாசன்
1. ‘கல்லக்குடி மாகாவியம்’ – நூலின் ஆசிரியர்
(31-01-2019)
(A) கம்பர்
(B) கவிஞர்
(C) அப்துல் ரகுமான்
(D)
கண்ணதாசன்
2. கண்ணதாசன் படைத்த நாடகம் (2018 G4)
a. மாங்கனி
b. ஆட்டனத்தி
ஆதிமந்தி
c. கல்லக்குடி
மகா காவியம்
d. இராசதண்டனை
3. கண்ணதாசன் படைத்த இனிய நாடகம் (2016 G4)
a. மாங்கனி
b. ஆயிரம்
தீவு
c. அங்கயற்கண்ணி
d. இராச தண்டனை
முடியரசன்
1. தமிழக அரசின் பரிசுபெற்ற முடியரசனி காவியம் எது?
(09-01-2021)
(A) தேன்மழை
(B) பால்வீதி
(C) எழிலோவியம்
(D) பூங்கொடி
2. காரைக்குடி மீ.சு. உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப்
பணியாற்றியவர் (2016 G4)
a. சுரதா
b. கண்ணதாசன்
c. முடியரசன்
d. நா. காமராசன்
உடுமலை நாராயண கவிஞர்
1. மழைவரும் என்றே மந்திரம் செபிச்சது
அந்தக்காலம் – அது
மழையைப் பொழிய வைக்கவே எந்திரம் வந்தது.
இந்தக்காலம்— என்ற பாடலைப் பாடியவர் யார்?
(09-01-2021)
(A)
உடுமலை நாராயண கவிஞர்
(B) தெய்வக் கவிஞர்
(C) இராஜ் கவிஞர்
(D) ஈரோடு தமிழன்பன்
2. ‘பக்தி முக்கியம் அந்தக்காலம்
படிப்பு முக்கியம் இந்தக்காலம்’ – இப்பாடலடியைப்
பாடியவர் யார்? (31-01-2019)
(A) பாரதியார்
(B) பாரதிதாசன்
(C) வைரமுத்து
(D)
உடுமலை நாராயணகவி
பட்டுக்கோட்டைக் கல்யாண சுந்தரம்
1. “உச்சி மலையிலே ஊறும் அருவிகள்
ஒரே வழியில் கலக்குது
ஒற்றுமை யில்லா மனிதகுலம்
உயர்வு தாழ்வு வளர்க்குது” – என்று பாடியவர்.
(26-12-2019)
(A) கண்ணதாசன்
(B) அ. மருதகாசி
(C) உடுமலை நாராயண கவி
(D)
பட்டுக்கோட்டைக் கல்யாண சுந்தரம்
2. ’ஏர்முனைக்கு நேரிங்கே எதுவுமே இல்லே!
என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே! என்ற பாடலின்
ஆசிரியர் யார்? (2019 G4)
(A) பட்டினத்தார்
(B)
மருதகாசி
(c) உடுமலை நாராயணகவி
(D) பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
மருதகாசி
1. திரைக்கவித் திலகம் என்ற சிறப்புக்குரியவர்
(2016 G4)
a. வாலி
b. உடுமலை
நாராயண கவி
c. பட்டுக்கோட்டை
கல்யாண சுந்தரம்
d. மருதகாசி
1. பொருத்துக: (2014 G4)
(a) பூங்கொடி 1. கண்ணதாசன்
(b) கொடி முல்லை 2. சுரதா
(c) ஆட்டனத்தி ஆதிமந்தி 3. முடியரசன்
(d) பட்டத்தரசி 4. வாணிதாசன்
a. 2 1
4 3
b. 1 2
3 4
c.
3 4 1 2
d. 4 3
2 1
2. பொருத்துக: (2014 G4)
(a) சிக்கனம் 1. கவிஞர் தாராபாரதி
(b) மனிதநேயம் 2. ஆலந்தூர் கோ. மோகனரங்கம்
(c) காடு 3. சுரதா
(d) வேலைகளல்ல வேள்விகளே 4. வாணிதாசன்
a. 4 3
2 1
b. 2 4
3 1
c. 3 2 4 1
d. 1 2 3 4
- tnpsc
- tnpsc group
- tnpsc group 4
- tnpsc group 2
- tnpsc group 1
- tnpsc departmental exam
- tnpsc exam
- group 4 exam
- tnpsc academy
- vao exam
- tnpsc group 4 hall ticket
- tnpsc group 4 exam
- tnpsc group 4 syllabus
- tnpsc group 2 syllabus
- tnpsc books
- tnpsc portal
- tnpsc group 1 syllabus
- tnpsc hall ticket
- tnpsc notification
- tnpsc group 2 notification
- tnpsc syllabus
- tnpsc portal current affairs
- tnpsc result
- tnpsc group 4 study materials
- tnpsc group 4 previous year question papers
- tnpsc group 2 previous year question papers
- tnpsc login
- tnpsc group 4 apply online
- tnpsc official website
- tnpsc answer key
- tnpsc previous year question papers
- tnpscacademy
- group 2 previous year question papers
- tnpsc group 4 books
- group 4 question papers
- tnpsc group 4 app
- group 4 previous year question papers
- tnpsc question papers
- tnpsc thervupettagam
- tnpsc website
- tnpsc group 4 question papers
- tnpsc group 4 general tamil
- tnpsc hall ticket download
- tnpsc group 2 syllabus
- group 4 syllabus
- tnpsc group 4syllabus