இலக்கணக்குறிப்பு
பண்புத்தொகை
பண்புத்தொகை
6th to 12th New Tamil Book இலக்கணக்குறிப்பு பண்புத்தொகை |
---|
1. நன்மண்,
2. அருந்திறல், 3. கருந்தடம், 4. கொடுங்கோல், 5. செம்பரிதி, 6. செந்தமிழ், 7. செந்நிறம், 8. தொல்நெறி, 9. நன்கலம், 10. நன் மொழி, 11. பெரும்புகழ், 12. தெண்டிரை 13. அரும்பொருள், 14. தொன்னகர், 15. புதுமலர், 16. நல்லாடை, 17. நெடுங்குன்று, 18. பேரன்பு, 19. இளஞ்சிங்கம், 20. பெருங்காடு, 21. சிற்றூர், 22. நெடுமரங்கள், 23. நன்னாடு, 24. கடுந்துப்பு, 25. நல்லிசை 26. இளமுகம், 27. நல்லூன், 28. சிறுபுல், 29. பேரழகு, 30. முந்நீர், 31. நெடுமரம், 32. செங்கயல், 33. வெண்சங்கு, 34. வெண்டலை, 35. சிறுகோல், 36. முதுசெவிலி, 37. சிறுவிளையாட்டு, 38. கொடுஞ்சோறு 39. வெண்சுவை, 40. தீம்பால், 41. நன்னாடு, 42. நெடுவழி, 43. நெடுவேல், 44. பெருங்கடல், 45. புதுப்பெயல் 46. வெங்கதிர், 47. வெங்குருதி, 48. வெள்ளருவி, 49. வெண்குடை, 50. சிறுகுடி, 51. செங்கயல், 52. வெண்சங்கு, 53. அரும்பிணி, 54. செஞ்ஞாயிறு, 55. பெருங்கலம், 56. பெருவழி, 57. வெண்சுவை, 58. தீம்பால், 59. பெரும்புகழ், 60. தெண்டிரை, 61. நெடுங்குன்று, 62. பேரன்பு, 63. நன்னாடு, 64. கருங்கடலின், 65. பெருந்துயர், 66. வெங்கணை, 67. செங்கை, 68. வெவ்வினை, 69. இளமுகம், 70. நல்லூண், 71. சிறுபுல், 72. பேரழகு, 73. முந்நீர், 74. நன்மண், 75. அருஞ்சமம், 76. தேமாங்கனி, 77. தண்டகல், 78. நற்றவம், 79. வெண்குடை, 80. இளங்கமுகு, 81. பெருங்கை, 82. மென்சினை, 83. தெள்ளமுது, 84. வெறுங்கனவு, 85. கருங்குவளை, 86. செந்நெல், 87. பெருங்கை, 88. மூதூர், 89. நல்லிசை, 90. புன்புலம், 91. நன்பொருள், 92. தண்மணல், 93. நல்லுரை, 94. செங்கோல், 95. பேரழகு, 96. நெடுநிலை, 97. முந்நீர், 98. இன்னுயிர், 99. பைங்கிளி, 100. செந்தீ, 101. முதுவெயில், 102. இன்னிளங்குருளை, 103. கருமுகில், 104. பெருங்கடல், 105. மூதூர், 106. நன்மொழி, 107. பெருங்கடல், |