எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
பகுதி - (இ) தமிழ்
அறிஞர்களும் தமிழ்த்
தொண்டும்
9. உரைநடை மறைமலை அடிகள், பரிதிமாற்கலைஞர், ந.மு.வேங்கடசாமி நாட்டார்,
ரா.பி.சேது, திரு.வி.கல்யாண சுந்தரனார், வையாபுரி, பேரா.தனிநாயகம் அடிகள், செய்குதம்பி பாவலர் -மொழி நடை தொடர்பான செய்திகள். |
||||
2022 G4 |
2019 G4 |
2018 G4 |
2016 G4 |
2014 G4 |
1 |
1 |
1 |
1 |
0 |
புதிய புத்தகத்தில் எங்கு உள்ளது
1. பரிதிமாற் கலைஞர் - 10 ஆம் வகுப்பு சமச்சீர் (Old
Book) |
2. 12th New
Book (பொருள் மயக்கம்) |
பரிதிமாற்கலைஞர் TNPSC Last 10 Year Question Paper
1.
தமிழ் பயிலும் ஆர்வம்மிக்க மாணவர்களுக்கு தம்முடைய இல்லத்திலேயே தமிழ் கற்பித்ததுடன்,
அவர்களை இயற்றமிழ் மாணவர் எனவும் பெயரிட்டு அழைத்தவர்? பரிதிமாற் கலைஞர் (2022 Gr4)
2.
நாடகம் அதன் விளக்கம், வகைகள், எழுதப்பட வேண்டிய முறைகள், நடிப்பிற்குரிய இலக்கணம்,
நடிப்பவர்களுக்குரிய இலக்கணம் ஆகியவற்றை கூறும் நாடகவியல் என்னும் நூலை எழுதியவர்? பரிதிமாற்
கலைஞர் (2022 Gr2)
3.
சி.வை.தாமோதரனாரால் ‘திராவிட
சாஸ்திரி’ என்று அழைக்கப்பட்டவர்? பரிதிமாற்கலைஞர்
(2022 Gr2)
4.
பரிதிமாற்கலைஞர் நடத்தி வந்த ஞானபோதினி என்னும் இதழைத் தொடங்கி வைத்தவர் யார்? பா.மு.சி. பூர்ணலிங்கம் (2019 G4)
5.
பரிதிமாற் கலைஞர் என்று போற்றப்படக் கூடியவர்? வி.கோ. சூரியநாராயணசாத்திரியார் (2019 G4)
6.
பரிதிமாற்கலைஞருக்கு "திராவிட
சாஸ்திரி” என்னும் பட்டத்தை வழங்கியவர்?
சி.வை.தாமோதரனார் (2018 G4)
7.
"ஞானபோதினி" என்னும் இதழை தொடங்கி வைத்தவர் யார்? மு.சி. பூர்ணலிங்கம் (2016 G4)
8.
பரிதிமாற் கலைஞர் பிறந்த ஆண்டு? 1870
(2016 G4)
9.
பின்வரும் பட்டியலில் வீ.கோ. சூரிய நாராயண சாஸ்திரியார் எழுதிய நூல் எது? தமிழ்ப் புலவர் சரித்திரம் (2014 VAO)
10.
நூலையும் நூலாசிரியரையும் பொருத்துக : சூரிய
நாராயண சாஸ்திரி = மானவிஜயம் (2014 VAO)
11.
நூல்களை நூலாசிரியர் பெயரோடு பொருத்துக : மானவிஜயம்
= பரிதிமாற்கலைஞர் [2013 VAO]
12.
பரிதிமாற் கலைஞர் இயற்றிய நாடகவியல் என்னும் நூல் எந்த நடையில் எழுதப்பட்டுள்ளது? செய்யுள் வடிவம் (2019 EO4)
13.‘திராவிட சாஸ்திரி’ என்று
அழைக்கப்பட்டவர்? பரிதிமாற்கலைஞர் (2016
TNPSC Jailor)
14.
சி.வை தாமோதரனார் பரிதிமாற்கலைஞருக்கு வழங்கிய சிறப்புப்பட்டம் யாது? திராவிட சாஸ்திரி (2017 Gr5A)
15.
'திராவிட சாஸ்திரி' என்று
பட்டத்தைப் பெற்றவர் யார்? பரிதிமாற் கலைஞர்
(2016 TNPSC MHC)
16.
ரூபாவதி, கலாவதி ஆகிய நாடகங்களை இயற்றியவர்?
பரிதிமாற் கலைஞர் (2016 Gr2)
17. தமிழ்மொழியை “உயர்தனிச்செம்மொழி” என முதன் முதலில் நிலைநாட்டிய தமிழ் அறிஞர்? பரிதிமாற் கலைஞர் (2019 EO3)
- tnpsc
- tnpsc group
- tnpsc group 4
- tnpsc group 2
- tnpsc group 1
- tnpsc departmental exam
- tnpsc exam
- group 4 exam
- tnpsc academy
- vao exam
- tnpsc group 4 hall ticket
- tnpsc group 4 exam
- tnpsc group 4 syllabus
- tnpsc group 2 syllabus
- tnpsc books
- tnpsc portal
- tnpsc group 1 syllabus
- tnpsc hall ticket
- tnpsc notification
- tnpsc group 2 notification
- tnpsc syllabus
- tnpsc portal current affairs
- tnpsc result
- tnpsc group 4 study materials
- tnpsc group 4 previous year question papers
- tnpsc group 2 previous year question papers
- tnpsc login
- tnpsc group 4 apply online
- tnpsc official website
- tnpsc answer key
- tnpsc previous year question papers
- tnpscacademy
- group 2 previous year question papers
- tnpsc group 4 books
- group 4 question papers
- tnpsc group 4 app
- group 4 previous year question papers
- tnpsc question papers
- tnpsc thervupettagam
- tnpsc website
- tnpsc group 4 question papers
- tnpsc group 4 general tamil
- tnpsc hall ticket download
- tnpsc group 2 syllabus
- group 4 syllabus
- tnpsc group 4syllabus