இந்திய அரசியலமைப்பு (10th New சமூக அறிவியல்) குரூப் - 4 பயிற்சி GK– 1A


எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது 
சகோதர சகோதரிகளுக்கு மட்டும்



MINNAL VEGA KANITHAM FREE ONLINE TEST





Download Now






---------------

தவறாக பொருந்தியுள்ளது எது?  [2022 Gr 4] (10th = 188)       

(A) அரசியல் அமைப்பு பிரிவு 14- சட்டத்தின் முன் அனைவரும் சமம்  

(B) அரசியல் அமைப்பு பிரிவு 17- பொது வேலைவாய்ப்புகளில் சமவாய்ப்பு 

(C) அரசியல் அமைப்பு பிரிவு 21(A)– தொடக்க கல்வி பெறும் உரிமை           

(D) அரசியல் அமைப்பு பிரிவு 26 - சமய விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமை

தீண்டாமை ஒழிப்பு பற்றி கூறும் அரசியலமைப்பு விதி எது? (16-06-2022) (10th = 188)     

(A) விதி 20    

(B) விதி 19      

(C) விதி 18   

(D) விதி 17

சரியான விடையை தேர்ந்தெடு :

இந்திய அரசியலமைப்பின் -------- சட்டப் பிரிவின்படி எவரையும் விசாரணை இன்றி கைது செய்யக் கூடாது. (2014 Gr4) (10th = 188)  

a. விதி 22

b. விதி 23      

c. விதி 24      

d. விதி 25      

 

பட்டியல் I ஐ II உடன் பொருத்துக : (2019 G4)  (10th = 188)

(a) சமத்துவ உரிமை - 1. விதிகள் 25 முதல் 28 வரை

(b) சுதந்திர உரிமை - 2. விதிகள் 14 முதல் 18 வரை

(c) அரசியலமைப்பிற்குட்பட்டு தீர்வு காணும் உரிமை - 3. விதிகள் 19 முதல் 22 வரை

(d) சமய சுதந்திர உரிமை - 4. விதி 32       

a. 2 3 4 1

b. 1 4 3 2       

c. 3 2 1 4       

d. 4 1 2 3       

 இந்திய அரசியலமைப்பின் எந்த விதி அடிப்படைக் கடமைகளை குறித்து விளக்குகிறது? (2019 G4) (10th = 187)   

a. 12 - 35.  

b. 19  

c. 51A

d. 32  

42-வது சட்டதிருத்தம் நடைமுறைக்கு வந்த ஆண்டு (2014 G4) (10th = 190)

a. 1947          

b. 1976

c. 1967          

d. 1958          

இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவர் (2016 G4) (10th = 185)          

a. டாக்டர். இராஜேந்திர பிரசாத்  

b. ஜவஹர்லால் நேரு          

c. டாக்டர் பி.ஆர். அம்பேத்கார்

d. காந்தி        


அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடைபெற்ற ஆண்டு (2013 G4) (10th = 185)   

a. 1950          

b. 1946        

c. 1948          

d. 1947           

 

 

 



  1. tnpsc
  2. tnpsc group
  3. tnpsc group 4
  4. tnpsc group 2
  5. tnpsc group 1
  6. tnpsc departmental exam
  7. tnpsc exam
  8. group 4 exam
  9. tnpsc academy
  10. vao exam
  11. tnpsc group 4 hall ticket
  12. tnpsc group 4 exam
  13. tnpsc group 4 syllabus
  14. tnpsc group 2 syllabus
  15. tnpsc books
  16. tnpsc portal
  17. tnpsc group 1 syllabus
  18. tnpsc hall ticket
  19. tnpsc notification
  20. tnpsc group 2 notification
  21. tnpsc syllabus
  22. tnpsc portal current affairs
  23. tnpsc result
  24. tnpsc group 4 study materials
  25. tnpsc group 4 previous year question papers
  26. tnpsc group 2 previous year question papers
  27. tnpsc login
  28. tnpsc group 4 apply online
  29. tnpsc official website
  30. tnpsc answer key
  31. tnpsc previous year question papers
  32. tnpscacademy
  33. group 2 previous year question papers
  34. tnpsc group 4 books
  35. group 4 question papers
  36. tnpsc group 4 app
  37. group 4 previous year question papers
  38. tnpsc question papers
  39. tnpsc thervupettagam
  40. tnpsc website
  41. tnpsc group 4 question papers
  42. tnpsc group 4 general tamil
  43. tnpsc hall ticket download
  44. tnpsc group 2 syllabus
  45. group 4 syllabus
  46. tnpsc group 4syllabus
close